இன்முகமே சிறந்த சிபார்சுக் கடிதம்
*-ராணி எலிஸபெத்-*
——————————————————————————–
தன்குறைகளைத் தெரியாதிருப்பதே மிகப்பெரியகுறை
*-கார்லஸ்-*
——————————————————————————–
நம்முடைய உண்மையான தேவைகளின் அளவு எவ்வளவு சிறியது.
நம்முடைய கற்பனைத் தேவைகளின் அளவு எவ்வளவு பெரியது.
*-லவேட்டர்-*
——————————————————————————–
கடவுள் அடிக்கடி நம்வீட்டிற்குவருகிறார், ஆனால் நாம்தான் அவர்வரும்போது வீட்டில் இருப்பதில்லை
*-பிரான்ஸ்-*
———————————————————————————
கடுமையான கஞ்சத்தனம் தகுதியற்ற தற்பெருமை எல்லையற்ற பேராசை இந்தமூன்றும் -மனிதனை நாசமாக்கிவிடும்
*-முகமதுநபி-*
————————————————————————
Saturday, March 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.