Saturday, October 16, 2010

Fwd: ஈகோவிற்கு ! GO சொல்லுவோம் ! தோழர்களே ! { Pl share both (counsellor & LT) }

---------- Forwarded message ----------
From: ICTC ASSOCIATION SALEM DISTRICT <siewa08@gmail.com>
Date: 2010/9/3
Subject: ஈகோவிற்கு ! GO சொல்லுவோம் ! தோழர்களே ! { Pl share both (counsellor & LT) }
 


கவிஞர் தாகூரின் வாழ்கையில் நடந்த சம்பவம் :             
           ஒருமுறை படகில் ஏறி, யமுனை நதியை கடந்து கொண்டுஇருந்தார் தாகூர். அது இரவு நேரம் படகிலே இருந்த சின்ன அறையில் மெழுகுவர்த்தின் வெளிச்சத்தில் தாகூர் கவிதை எழுத முற்பட்டார். ஆனால் , அன்று ஏனோ தெரியவில்லை ....பிடிபடாமல் தாகூரிடமே கவிதை கண்ணாமூச்சி விளையாடியது.
           கடைசியில் சோர்ந்துபோன தாகூர் மெழுகுவர்த்தியை அணைத்துவிட்டார் .மெழுகுவர்த்தியை  அனைத்ததுதான்  தாமதம் .... நதியும் படகும் நிலாவின் வெளிச்சத்தில் அழகாக ஒளிர்வது தெரிந்தது. இதை பார்த்ததும் தாகூருக்கு கவிதை பெருக்கெடுக்க ஆரம்பித்துவிட்டது.
           இந்த சம்பவத்துக்கும் ஈகோக்கும் என்ன சம்பந்தம் ..? ஒரு சின்ன மெழுகுவர்த்தி, எப்படி நிலாவின் ஒளியையே தாகூரின் கண்ணிலிருந்து மறைத்துவிட்டதோ, அதேமாதிரிதான் ஈகோ ! என்கின்ற மெழுகுவர்த்தி , நிலா என்ற சந்தோசத்தை  மறைத்துவிடும் .

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.