manasatchi
ethirkirathu nallathai
erakkathai verukkirathu
pasathai erkka marukirathu
gopathai amaithi paduthukirathu
yaridam evatrai kattukirom enpathai poruthu
adhu than manasatchi
Friday, February 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
kADERESAN&FRIENDS'SERVICES[APART FROM PROFESSION& IN THE PAST 25 YEARS]
ReplyDeleteGAVE FREE TUTION FOR POOR STUDENTS
GAVE FREE SELF-CONFIDENCE 2 YOUTH BY PROJECT TRAININGS
WENT WALKING 2KMS DAILY AS A GROUP
PRAYED FOR OTHERS WELFARE
GAVE USED CLOTH 2 THE POOR
GAVE SMALL DONATIONS 2 SPIRITUAL& DISASTER AFFECTED ACTIVITIES
GAVE FREE LEADS 2 GROWING SALES PERSONS
AT PRESENT GIVING FREE AIDS-COUNSELLING THROUGH NET
BRINGING FRIENDS INTO SOCIAL NETWORKING.WE MUST SUPPORT HIS TEAM &wish them great success forever.
kaderesan's principles
ReplyDeletehelp 2 those who really needed
pray god daily for peaceful world
be in gud health &make others also as such
think &vote in elections
learn as much as possible& let others also learn
make creativity
criticise others gently
உங்களுக்குத் தெரியுமா?
ReplyDeleteசங்க இலக்கியங்களில் காதலுக்கு உவமையாகக் கூறப்படும் அன்றில், glossy ibis (Plegadis falcinellus) என்ற பறவையே; பனங்கிளி என்றும் அரிவாள் மூக்கன் என்றும் அறியப்படுவது இப்பறவையே.
2010 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதத்திற்கு ஒரு சிறப்பு இருக்கிறது. இந்த ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை- 4, திங்கள் கிழமை -4, செவ்வாய்க் கிழமை -4, புதன் கிழமை -4, வியாழன் கிழமை -4, வெள்ளிக் கிழமை -4, சனிக் கிழமை -4. இப்படி கிழமைகளின் சமவாய்ப்பு 11 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வருகிறது.
தமிழ் செம்மொழியென 1902 இலேயே திட்டமாக உரைத்திட்ட பரிதிமாற்கலைஞர் முப்பத்திமூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்.
சென்னையிலுள்ள ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிலையமே இந்தியாவின் மிகப்பழமையான புத்தக நிலையமாகும்; இது 1844 இல் ஏபெல் யோசுவா இக்கின்பாதம்சு என்ற ஆங்கிலேயரால் நிறுவப்பட்டது.
ஆப்பிரிக்காவில் "தஜீரா" எனும் ஆறு தலைகீழாக ஓடுகிறது. அதாவது அந்த ஆறு கடலில் உற்பத்தியாகி ஒரு ஏரியில் சங்கமமாகிறது.
சுவர்க்கடிகாரத்தின் டிக்...டிக் ஒலியைக்கூட 40 அடி தூரத்திலிருந்து ஒரு நாயால் கேட்க முடியும். மனிதனால் அது முடியாது. கேட்கும் சக்தியை மனிதனை விட நாய் 100 மடங்கு அதிகம் பெற்றிருக்கிறது.